Contact Form

Name

Email *

Message *

சக்தி வித்தியாலயத்தில் கணணி கூடத்தினை ஜனாதிபதி திறந்து வைத்தார்

(அ.சுமன்) திருக்கோவில் பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட விநாயகபுரம் சக்தி வித்தியாலயத்தில் நிர்மாணிக்கப்பட்டுள்ள கணணி கூடத்தினை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ திறந்து வைத்தார்.  தய…

Image
(அ.சுமன்)
திருக்கோவில் பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட விநாயகபுரம் சக்தி வித்தியாலயத்தில் நிர்மாணிக்கப்பட்டுள்ள கணணி கூடத்தினை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ திறந்து வைத்தார். 
தயட்ட கிருள்ள வேலைத் திட்டத்தின் கீழ் நிர்மாணிக்கப்பட்டுள்ள மேற்படி கணணி கூடத்தினை திறந்துவைத்த ஜனாதிபதி ராஜபக்ஷ, அங்கு ஒழுங்கு செய்யப்பட்டிருந்த நிகழ்விலும் கலந்துகொண்டு உரையாற்றினார். 
மேற்படி ஜனாதிபதியின் விஜயத்தின் போது கிழக்கு மாகாண ஆளுநர் ஓய்வு பெற்ற ரியர் அட்மிரல் மொஹான் விஜேவிக்ரம, அமைச்சர் ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய, அம்பாறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களான பி.எச். பியசேன, சிறியாணி விஜேவிக்ரம மற்றும் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். 























You may like these posts