Contact Form

Name

Email *

Message *

மரண அறிவித்தல் - பூபாலபிள்ளை இராசசிங்கம்

1939.11.06   தம்பிலுவிலை  சேர்ந்த  பூபாலபிள்ளை இராசசிங்கம்  அவர்கள்  2013.03.21    காலமானார். அன்னாரின் இறுதி கிரிகைகள் 2013.03.22 நாளை இடம்பெறும் இவ் அறிவித்தலை உற்…

Image
1939.11.06 
 தம்பிலுவிலை  சேர்ந்த  பூபாலபிள்ளை இராசசிங்கம்  அவர்கள்  2013.03.21   காலமானார்.

அன்னாரின் இறுதி கிரிகைகள் 2013.03.22 நாளை இடம்பெறும்

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள்  அனைவரும்    ஏற்றுக்கொள்ளும்படி கேட்டுக்கொள்கின்றோம்.
- குடும்பத்தினர்

         அவருடைய ஆத்மா சாந்தி அடைய இறைவனை பிரார்த்திப்போம்
பிள்ளைகள் -
சுந்தரலிங்கம்
சுந்தரமூர்த்தி
சுகுமார்
சுந்தராஜன்
காந்தமலர்
சியாமளாதேவி

Suntharalingam -0771938251 
Sukumar - 00447404764569
Moorthy-00447958245981

You may like these posts