குடிநீர் வினியோகம் சம்பந்தமான அறிவித்தல் ஒன்று
தம்பிலுவில் வட்டை விதானை வீதியில் ஏற்பட்ட குழாய் வெடிப்பு காரணமாக 2020.11.01 ஞாயிற்றுக் கிழமை இன்று இரவு 8.00 மணி முதல் அதிகாலை 5.00
மணி வரை குடி நீர் வினியோகத் தடை ஏற்படும்.
மேலும் திருத்த வேலைக்காக 2020.11.02 திங்கட்கிழமை காலை 9.00 மணி முதல் பிற்பகல் 2 மணி வரையும் குடி நீர் வினியோகத் தடை ஏற்படும். எனவே, பாவனையாளர்கள் தங்களுக்கு தேவையான குடி நீரை சேமித்து வைக்குமாறு கேட்டுக் கொள்ளப் படுகின்றீர்கள்.
-நிலைய பொறுப்பதிகாரி-
Comments
இது பற்றி உங்கள் கருத்தை இங்கே எழுதவும் ....!