[Photos By: A.Ru]திருக்கோவில் கல்வி வலயத்திற்கு உட்பட்ட திகோ/ விநாயகபுரம் கனிஷ்ட வித்தியாலத்தின் தமிழ் சிங்கள சித்திரை புத்தாண்டு விழா நிகழ்வானது 09.05.2017 செவ்வாய்க்கிழமை நேற்றைய தினம் பாடசாலையின் அதிபர் திரு.எஸ்.பி. நாதன் தலைமையில் பாடசாலையில் இடம்பெற்றது.
இதின் விசேட அதிதியாக திருக்கோவில் கல்வி வலய பிரதிக்கல்வி பணிப்பாளர் திரு.வா.குணாளன், திருக்கோவில் மக்கள் வங்கியின் முகாமையாளர் நிஸாம், திகோ/ விநாயகபுரம் மகா வித்தியாலயத்தின் அதிபர் திரு.எம்.அன்ரன், மற்றும் ஆசிரியர்கள் மாணவர்கள், பெற்றோர்கள் இதில் கலந்துகொண்டனர்.
மேலும் இதன் போது மாணவர்களுக்கான சித்திரை புத்தாண்டு பாரம்பரிய விளையாட்டு நிகழ்வுகளும் பாரம்பரிய சித்திரை புத்தாண்டு கலாசார முறைப்படி இடம்பெற்றது .































Comments
இது பற்றி உங்கள் கருத்தை இங்கே எழுதவும் ....!