
[Raju]
நாடளாவிய ரீதியாக சகல அரச உத்தியோகத்தர்களும் கௌரவ ஜனாதிபதி அவர்களினால் முன்னெடுக்கப்படும் விளையாட்டு மற்றும் தேகாரோக்கிய மேம்பாட்டு தேசிய வாரத்தினை முன்னிட்டு பேரணி ஒன்று திருக்கோவில் வலயக்கல்வி அலுவலகத்தின் ஏற்பாட்டில் கடந்த 08.02.2017 திங்கள் அன்று வலயக்கல்வி பணிப்பாளர் திரு.ஆர்.சுகிர்தராஜன் தலைமையில் இடம்பெற்றது.
Comments
இது பற்றி உங்கள் கருத்தை இங்கே எழுதவும் ....!