தம்பிலுவில் கலை மகள் வித்தியாலயத்தின் வாணி விழா நிகழ்வானது சரஸ்வதி தேவியின் இறுதி மூன்று நாட்களும் இடம் பெற்றது. இதன் மூன்றாம் நாளான 10.10.2016 திங்கட் கிழமை அன்று அன்னையின் வீதி உலா இடம்பெற்றது. இவ் வீதி உலாவை சிறப்பிக்கும் முகாமாக பாடசாலையின் மாணவ மாணவிகள் கலாசார உடையுடன் கலந்து கொண்டனர், அத்துடன் ஆசிரியர்கள் கலந்து கொணடனர்.
இதன் போது தாகசந்தி வழங்கிய அனைத்து உள்ளங்களுக்கும் மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கின்றனர் பாடசாலை சமூகத்தினர். இதன் போது பெறப்பட்ட படங்கள்.
இதன் போது தாகசந்தி வழங்கிய அனைத்து உள்ளங்களுக்கும் மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கின்றனர் பாடசாலை சமூகத்தினர். இதன் போது பெறப்பட்ட படங்கள்.
Comments
இது பற்றி உங்கள் கருத்தை இங்கே எழுதவும் ....!