Contact Form

Name

Email *

Message *

2011 திருக்கோவில் பிரதேச உள்ளூராட்சித் தேர்தலில் தெரிவு செய்யபட்டுள்ள தமிழரசு கட்சியின் வேட்பாளர்கள்

நடக்க இருக்கும் இந்த வருட  உள்ளூராட்சித் தேர்தலில் பின்வரும் வேட்பாளர்கள் எமது பிரதேசத்திலிருந்து தமிழரசு கட்சி சார்பாக போட்டியிடுகின்றனர் .  வேலுபிள்ளை பிரபாகரன்  சோமச…

Image

நடக்க இருக்கும் இந்த வருட உள்ளூராட்சித் தேர்தலில் பின்வரும் வேட்பாளர்கள் எமது பிரதேசத்திலிருந்து தமிழரசு கட்சி சார்பாக போட்டியிடுகின்றனர் . 


  • வேலுபிள்ளை பிரபாகரன் 
  • சோமசுந்தரம் பாக்கியராசா 
  • மேகராசா சந்திரகுமார் 
  • நல்லதம்பி மகேஸ்வரன் 
  • குருநாதபிள்ளை பாக்கியராசா 
  • கந்தையா அமுர்தலிங்கம் 
  • சுப்ரமணியம் கிருஷ்ணமூர்த்தி 
  • அரசரெத்தினம் அமிர்தலிங்கம் 
  • பேரம்பலம் விஜயராஜ ( வீரா ) 
  • முருகமூர்த்தி பிரேமச்சந்திரன் 
  • நடேசபிள்ளை சுதாகரன் 
  • விவேகானந்தராஜ புவிதராஜன்  

You may like these posts

Comments