(அ.சுமன்).
தம்பிலுவில் சாகாம பகுதியில் அமைந்துள்ள குடிநிலம்
கிராமத்தில் திருக்கோவில் பொலீஸ் நிலையத்தினால் 2012-12-29 திகதி இன்று ஏற்பாடுசெய்யப்பட்ட பொலீஸ் நடமாடும் சேவையின் போது மக்களுக்கான பொலீஸ்சான்றிதழ்கள் மற்றும் மருத்துவசேவைகளுடன் சூழலை சுத்தப்படுத்தலுக்காக சிரமதான நிகழ்வும் நடைபெற்றது.இன் நிகழ்வில் திருக்கோவில் பொலீஸ் நிலையபொறுப்பதிகாரி அவர்களும் திருக்கோவில் வைத்தியசாலை வைத்திய அதிகாரிளும் ஊழியர்களும், பிரதேச சபை சுத்திகரிப்பாளார்களும் ,பிரதேச செயலக கிராம நிருவாக உத்தியோகத்தரும்,அப்பிரிவு கிராம உத்தியோகத்தரும் கலந்து கொண்டனர்.