தம்பிலுவில் திருநாவுக்கரசு நாயனார் குருகுலத்தின் ஸ்தாபகரான சுவாமிநாதர் தம்பையா அடிகளாரின் 85ஆவது ஜனனதின நிகழ்வானது 25.03.2017 வெள்ளிக்கிழமை சுனாமியால் பாதிக்கட்ட தம்பிலுவில் திருநாவுக்கரசு நாயனார் குருகுலத்தின் வளாகத்தினுள் அமைந்துள்ள சுவாமிநாதர் தம்பையா அடிகளாரின் சமாதி நிலையத்தில் நடைபெற்றது.இதன்போது திருநாவுக்கரசு நாயனார் குருகுல முகாமைத்துவ பணிப்பாளர், செயலாளர், பொருளாளர் மற்றும் குருகுல மாணவர்கள், குருகுல பழைய மாணவர்கள் மற்றும் குருகுலத்துடன் இணைந்தவர்கள் போன்றோர் கொண்டனர்.











Comments
இது பற்றி உங்கள் கருத்தை இங்கே எழுதவும் ....!