
என்னும் எண்ணக்கருவினை மாணவர்களிடையே விருத்தி செய்து சமூக இணக்கப்பாட்டினை ஏற்படுத்தும் வகையில் கிழக்கு மாகாண கல்வி திணைக்களம், GIZ/ESC சமூக இசைவுக்கான கல்வி பிரிவின் ஊடாக மாணவர் உறவுப் பரிமாற்ற நிகழ்வு "சகோதரசங்கமம்" நிகழ்வானது திருக்கோவில் வலயக்கல்வி பணிப்பாளர் திரு.ஆர்.சுகிர்தராஜன் தலைமையில் நேற்று 2017.02.17 வெள்ளிக்கிழமை தம்பிலுவில் மத்திய கல்லூரி (தேசிய பாடசாலை) யின் ஒன்றுகூடல் மண்டபத்தில் இடம்பெற்றது.
இந்நிகழ்வில் வலயக்கல்வி அலுவலகத்தின் பிரதிக்கல்வி பணிப்பாளர்கள் மற்றும் அம்பாறை வலய பாடசாலையான அம்/ டீகவாப்பிய சிங்கள மகா வித்தியாலய மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் மற்றும் அதிபர்கள் கலந்து கொண்டனர்.

Comments
Perumaikkuriya vidayam ..
ReplyDeleteநன்றி
Deleteஇது பற்றி உங்கள் கருத்தை இங்கே எழுதவும் ....!