
இந்நிகழ்வில் பிரதம அதிதியாக திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ. கவீந்திரன் கோடீஸ்வரன் அவர்களும் மற்றும் தாண்டியடி கிராம கிராமசேவை உத்தியோகத்தர் திரு.கண.இராசரெத்தினம் மற்றும் வலயக்கல்வி அலுவலக ஆரம்ப பிரிவு முறைசாராக் கல்வி ஆசிரிய ஆலோசகர் திருமதி.கே.வரதன் பாடசாலையின் ஆசிரியர்கள், மாணவர்கள், மாணவர்களின் பெற்றோர்கள் ஆகியோர் கடந்து கொண்டனர்.


Comments
இது பற்றி உங்கள் கருத்தை இங்கே எழுதவும் ....!