தம்பிலுவிலில் வீடு ஒன்றில் சுவாமி சத்ய சாய் பாவாவின் திருவுருவப்படத்தில் இருந்து திருநீறு வருகின்ற அதிசய நிகழ்வு.தம்பிலுவிலில், பிரதான வீதி காணப்படும் சாயி பக்தர் ஒருவரின் வீட்டிலேயே இவ் அதிசயம் இடம் பெற்றுள்ளது. நேற்றைய தினம் 01.04.2016 அன்று இரவில் இருந்து இவ்வாறு திருநீறு வருவதாக அவர்கள் தெரிவிக்கின்றனர்.
அத்துடன் கடந்த வருடம் இதே வீட்டிலேயே சத்ய சாய் பாவாவின் மற்றுமொரு திருவுருவப்படத்தில் சுவாமியின் கண்களில் ஒரு கண் தோண்றியது குறிப்பிடத்தக்கது. அத்துடன் சுவாமிக்கு அணிவிக்கப்பட்டிருக்கும் மாலையானது வளர்வதாகவும் தெரிவிக்கின்றனர். இவற்றின் புகைப்படங்கள் இணைக்கப்பட்டுள்ளது.







