திருநாவுக்கரசு நாயனார் குருகுலத்தினரினால் வருடாந்தம் இடம்பெறும் வெருகலம்பதி சித்திரவேலாயுத சுவாமி ஆலய மஹோற்சவத்திற்கான ஆன்மீக பாதயாத்திரை இவ்வருடமும் கடந்த 23.09.2015 ஆம் திகதி திருக்கோவில் ஸ்ரீ சித்திரவேலாயுத சுவாமி ஆலயத்தில் கந்தப்பெருமானின் வேலுக்கு பூஜை இடம்பெற்று இருந்து ஆரம்பமானது. இவ் ஆண்மீக யாத்திரையில் பெரும் பாலான பக்த்த அடியார்கள் கலந்து கொண்டனர்.வெருகலம்பதி நோக்கிய ஆன்மீக பாதயாத்திரை
திருநாவுக்கரசு நாயனார் குருகுலத்தினரினால் வருடாந்தம் இடம்பெறும் வெருகலம்பதி சித்திரவேலாயுத சுவாமி ஆலய மஹோற்சவத்திற்கான ஆன்மீக பாதயாத்திரை இவ்வருடமும் கடந்த 23.09.2015 ஆம் தி…
திருநாவுக்கரசு நாயனார் குருகுலத்தினரினால் வருடாந்தம் இடம்பெறும் வெருகலம்பதி சித்திரவேலாயுத சுவாமி ஆலய மஹோற்சவத்திற்கான ஆன்மீக பாதயாத்திரை இவ்வருடமும் கடந்த 23.09.2015 ஆம் திகதி திருக்கோவில் ஸ்ரீ சித்திரவேலாயுத சுவாமி ஆலயத்தில் கந்தப்பெருமானின் வேலுக்கு பூஜை இடம்பெற்று இருந்து ஆரம்பமானது. இவ் ஆண்மீக யாத்திரையில் பெரும் பாலான பக்த்த அடியார்கள் கலந்து கொண்டனர்.
