Contact Form

Name

Email *

Message *

யானை தாக்கியதால் விவசாயி ஒருவர் உயிரிழந்துள்ளார்

திருக்கோவில் கஞ்சிக்குடிச்சாறு பிரதேசத்தில் நேற்றிரவு யானை தாக்கியதால் விவசாயி ஒருவர் உயிரிழந்துள்ளார். 3 பிள்ளைகளின் தந்தையான கிருஷ்ணபிள்ளை விநாயகமூர்த்தி என்பவரே உயிரழந்த…

Image
 திருக்கோவில் கஞ்சிக்குடிச்சாறு பிரதேசத்தில் நேற்றிரவு யானை தாக்கியதால் விவசாயி ஒருவர் உயிரிழந்துள்ளார். 3 பிள்ளைகளின் தந்தையான கிருஷ்ணபிள்ளை விநாயகமூர்த்தி என்பவரே உயிரழந்தவர் ஆவார். வயலில் இருந்து வீடு திரும்பிக்கொண்டிருந்தபோது அவரை யானை தாக்கியுள்ளது. அவரின் சடலம் அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது. இச்சம்பவம் தொடர்பாக திருக்கோவில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

You may like these posts

Comments