
சீரற்ற காலநிலையான வெள்ளம்,மண்சரிவினால் பாதிக்கப்பட்டவர்களுக்கான காரணமாக நிவாரணப் பொருட்களை தி௫க்கோவில் பிரதேச சுவாட் அமைப்பு ௨த்தியோகத்தர்கள் மற்றும் பிரதேச இவ் அமைப்பு அங்கத்தவர்களும் இணைந்து சேகரித்து 02.06.2017 நேற்று வெள்ளிக்கிழமை திருக்கோவில் பிரதேச செயலக நிவாரண பிரிவிடம் வழங்கிய நிவாரணப் பொருட்களை வழங்கி வைத்தனர்.
இதன் போது சுவாட் அமைப்பின் தலைவர் திரு. .பரமசிங்கம், மற்றும் திருக்கோவில் பிரதேச சுவாட் அமைப்பின் உத்தியோகத்தர்கள், திருக்கோவில் பிரதேச செயலக நிவாரண பிரிவினர் கலந்து கொண்டனர்.

Comments
இது பற்றி உங்கள் கருத்தை இங்கே எழுதவும் ....!