Contact Form

Name

Email *

Message *

தம்பிலுவில் ஸ்ரீ கண்ணகி அம்மன் ஆலய பரிபாலன சபையின் பணிவான வேண்டுகோள்

தம்பிலுவில் ஸ்ரீ கண்ணகி அம்மன் ஆலய பரிபாலன சபையின் பணிவான வேண்டுகோள்     சுகாதார அமைச்சின் 01/05/2021 அன்று வெளியிடப்பட்ட சுற்றுநிருபத்திற்கு அமைவாக திருவிழாக்களும் , உற்சவங்…

Image

தம்பிலுவில் ஸ்ரீ கண்ணகி அம்மன் ஆலய பரிபாலன சபையின் பணிவான வேண்டுகோள்


   
சுகாதார அமைச்சின் 01/05/2021 அன்று வெளியிடப்பட்ட சுற்றுநிருபத்திற்கு அமைவாக திருவிழாக்களும் , உற்சவங்களும் முற்றாக தடை செய்யப்பட்டமையால் இவ் வருட திருவிழாக்கள் ஏதும் நடைபெறமாட்டது.

கொரோனா நிலைமையினை கருத்திற்கொண்டு பக்தர்களும் அனுமதிக்கப்படமாட்டார்கள் என்பதை மனவருத்தத்துடன் தெரிவித்து கொள்கிறோம்.மேலும் மடைகள், நேர்த்திகள், மடிப்பிச்சை,காவடிகள் போன்றவை ஏற்றுக்கொள்ள படமாட்டாது .

தகவல் - ஸ்ரீ கண்ணகி அம்மன் ஆலய பரிபாலன சபை , தம்பிலுவில்

You may like these posts

Comments