Contact Form

Name

Email *

Message *

மட்டு . கொழும்பு 1ம் வகுப்பு படுக்கை அறை முற்பதிவு ஒக்டோபர் 27 முதல் கணணிமயப்படுத்தப்படும்!

மட்டு கொழும்பு 1ம் வகுப்பு படுக்கை அறை முற்பதிவு (BERTH) October 27 முதல் கணணி மயப்படுத்தப்பட்டுள்ளது. எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 27ம் திகதி முதல் மட்டக்களப்பிலிருந்து கொழு…

Image
மட்டு கொழும்பு 1ம் வகுப்பு படுக்கை அறை முற்பதிவு (BERTH) October 27 முதல் கணணி மயப்படுத்தப்பட்டுள்ளது.

எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 27ம் திகதி முதல் மட்டக்களப்பிலிருந்து கொழும்பிற்கும், கொழும்பிலிருந்து மட்டக்களப்பிற்கும் செல்லும் இரு வழிப்பாதைக்கான 1ம் வகுப்பு படுக்கை அறை முற்பதிவு கணணி மயப்படுத்தப்பட்டுள்ளது.

கணணி மயப்படுத்தப்பட்ட புகையிரத நிலையங்களில் பிரயாணத்திகதியில் இருந்து 45 நாட்கள் முற்கூட்டியே பிரயாணப் பதிவுகளை மேற்கொள்ள முடியும்.எனவும்.

தினந்தோறும் காலை 5.10க்கு கல்லோயா சந்திக்கு சென்று திரும்பிவரும் ரயில் பஸ்(rail bus) சேவை எதிர்வரும் ஒகடோபர் மாதம் 12ம் திகதியில் இருந்து இரத்து செய்யப்படவுள்ளதாக மட்டக்களப்பு புகையிரத நிலைய பிரதம அதிபர் தெரிவித்தார்.     

You may like these posts