Contact Form

Name

Email *

Message *

முகக்கவசம் அணியாத மேலும் 10 பேர் கைது ! நீதிமன்றத்தினால் தலா 2000 ரூபா அபராதம்

திருக்கோவிலில் பிரதேசத்தில் முகக்கவசம் அணியாத மேலும் 10 பேர் கைது ! நீதிமன்றத்தினால் தலா 2000 ரூபா அபராதம்   திருக்கோவில் பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி அலுவலக பொது சுகாதார ப…

Image
திருக்கோவிலில் பிரதேசத்தில் முகக்கவசம் அணியாத மேலும் 10 பேர் கைது ! நீதிமன்றத்தினால் தலா 2000 ரூபா அபராதம்
 


திருக்கோவில் பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி அலுவலக பொது சுகாதார பரிசோதகர்கள் மற்றும் திருக்கோவில் பொலிஸார் இணைந்து நேற்றையதினம்  வீதியில் முகக் கவசம் அணியாமல் திரிந்த 10 பேரை கைது செய்யப்பட்டு அக்கரைப்பற்று நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டபோது நீதவான் நீதிமன்ற நீதிபதி எம். எச். எம். ஹம்ஸா ஒருவருக்கு தலா 2000 ரூபா அபராதம் விதித்தார். மொத்தமாக 20,000 தண்டப்பணம் விதிக்கப்பட்டது.
அக்கரைபற்று பிரதேசத்தில் கொவிட்19 தொற்று சடுதியாக அதிகரித்ததை தொடந்து திருக்கோவில் கொவிட்19 தடுப்புச் செயலணியின் முன்னெச்சரிக்கை பொதுக்கூட்டம் திருக்கோவில் பிரதேச செயலகத்தில் நேற்று இடம்பெற்றது.
பொதுக் கூட்டத்தில் சில தீர்மானங்களும் எடுக்கப்பட்டன.


மேலும் நேற்றும் இவ்வாறு முகக்கவசம் அணியாத 10 பேர் கைது செய்யப்பட்டு அபராதம் விதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது

You may like these posts

Comments