எமது பிரதேசத்தில் சுமார் 33 ஆண்டுகளாக நடைபெறாமல் இருந்த கொம்புமுறி விளையாட்டானது எமது புதியசந்ததியினரும் இதனை அறிய வேண்டும் எனும் நோக்குடன் கடந்த 2014.08.01ம் திகதி கண்ணகி கலை இலக்கிய விழாவின் 1ம் நாள் நிகழ்வின் பொது தம்பிலுவில் ஸ்ரீ கண்ணகி அம்மன் ஆலய கண்ணகி கலை அரங்கின் முன்றலில் வெகுசிறப்பாக நடைபெற்றது. இன் நிகழ்வினை இவ்வருடமும் சிறப்பாக நடாத்துவதற்கான பொதுக்கூட்டம் நாளை அதாவது 2015.08.10 மாலை 5.00 மணியளவில் ஸ்ரீ கண்ணகி அம்மன் ஆலய முன்றலில் இடம் பெறவுள்ளது. இக்கூட்டத்திற்காக வடசேரி மற்றும் தென்சேரி குடியினர்கள் தவறாது சமூகமளிக்குமாறும் குறிப்பாக தென்சேரி குடியினர்களை தவறாது கலந்து கொள்ளுமாறு வேண்டிக்கொள்கின்றனர்.கடந்த வருடம் இடம்பெற்ற கொம்புமுறி விளையாட்டு கானொளிவிளையாட்டு கானொளி