தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உயர்பீடத் தலைவர்களான இரா.சம்பந்தன், மாவை.சேனாதிராஜா ஆகியோர் நேற்று முன் தினம் 07ம் திகதி வெள்ளிக்கிழமை இரவு காரைதீவில் த.தே.கூ.முக்கியஸ்தர் கி.ஜெயசிறில் தலைமையிலிடம்பெற்ற தேர்தல் பரப்புரைக்கூட்டத்தில் கலந்துகொண்டனர்.
அந் நிகழ்வில் த.தே.கூ இன் தலைவர்களுக்கு பெரும் வரவேற்பளிக்கப்பட்ட தோடு
மேலும் த.தே.கூ இன் அம்பாறை மாவட்ட வேட்பாளர்கள் 9 பேர் உரையாற்றி தலைவர்களான இரா.சம்பந்தன், மாவை.சேனாதிராஜா ஆகியோரும் மக்களுக்காக உரையாற்றுகையில்
அனைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சின்னமாக வீட்டுச் சின்னத்திற்கு வாக்களிக்குமாறும் கேட்டுக்கொண்டதற்கினங்க தமிழர்களின் பல பிரச்சினைகள் பற்றியும், தமிழர்களது தேவைகள் பற்றியும் எடுத்துரைத்த இந் நிகழ்வில் காரைதீவைச் சேர்ந்த பெருந்திரளான மக்கள் கலந்துகொண்டமையும் குறிப்பிடத்தக்கது.
Comments
இது பற்றி உங்கள் கருத்தை இங்கே எழுதவும் ....!