(அ.சுமன்)
திருக்கோவில் பிரதேசத்தில் சாகாமம் பகுதியில் உள்ள மன்னன் குளம் நேற்று இரவு(12) தொடர் மழை காரணமாக உடைப்பெடுத்து அருகில் செய்ப்பட்டிருந்த வயல் நிலங்களும் பாதிக்கப்பட்டுள்ளன. இதனை கிழக்கு மாகாணசபை உறுப்பினர் எம்.இராஜேஸ்வரன் அவரது செயலாளரான முன்னாள் பிரதேச செயலானர் வீ.அழகரெத்தினம் மற்றும் உதவி திட்டப் பணிப்பாளர் வி. நவிரதன் அப்பிரிவு கிராம உத்தியோகத்தர் சு.பார்த்திபன் ஆகியோர் பார்வையிடுவதை படத்தில் காணலாம்
