Contact Form

Name

Email *

Message *

திருக்கோவில் பிரதேசத்தில் பெய்துவரும் அடைமழை காரணமாக ஏற்பட்ட வெள்ளம்.

திருக்கோவில் பிரதேசத்தில் கடந்த மூன்று நாட்களாகப் பெய்துவரும் தொடர் அடை மழையின் காரணமாக வெள்ளம் அபாயம் ஏற்பட்டுள்ளது. வெள்ளநீர் மக்களின் வீடுகளின் உள்ளே புகுந்திருப்பதனையும…

Image

திருக்கோவில் பிரதேசத்தில் கடந்த மூன்று நாட்களாகப் பெய்துவரும் தொடர் அடை மழையின் காரணமாக வெள்ளம் அபாயம் ஏற்பட்டுள்ளது. வெள்ளநீர் மக்களின் வீடுகளின் உள்ளே புகுந்திருப்பதனையும், வீடுகளினுள் புகுந்த வெள்ளநீரை வெளியேற்ற வீதிகளை வெட்டுவதனையும், அத்தோடு கொங்கிறீட் வீதிகளில் வெள்ளநீர் வீதியின் அகலத்திற்கும் செல்வதனையும் காணலாம். இதன் போது திருக்கோவில் பிரதேசசபை தவிசாளர் திரு.V.புவிதராஜன் அவர்கள் வெள்ளம் ஏற்பட்ட இடங்களை பார்வையிடுவதனையும் காணலாம்.
























You may like these posts