(திருக்கோவில் தம்பி)
திருக்கோவில் கல்வி வலயத்துக்குற்பட்ட அளிக்கம்பை திருக்கோவில் மண்டானை விநாயகபுரம் பாலக்குடா போன்ற மூன்று பின்தங்கிய பாடசாலைகளுக்கு கல்முனை நகர லயன்ஸ் கழகத்தினால் பாடசாலை மாணவர்களுக்கான கழுத்துபட்டிகள் மற்றும் அப்பியாச கொப்பிகள் என்பன வழங்பபட்டன.இந்நிகழ்வுக்கு வருகைதந்ந அதிதிகளை வரவேற்பதையும் பாடசரலை மாணவர்களுக்கான கழுத்து பட்டிகளை திருக்கோவில் பிரதேச செயலாளரும் லயன்ஸ் கழகத்தின் பொருலாளருமான எம்.கோபாலரெத்தினம் அவர்கள் பாடசாலை அதிபரிடம் வழங்குவதையும் படத்தில் காணலாம்


