மகேசாஞ்சலி நர்த்தனாலயத்தின் நர்த்தனாஞ்சலி நாட்டிய கலை நிகழ்வு நடன ஆசிரியை திருமதி. தேவமலர் தங்கமாணிக்கம் தலைமையில் 08.12.2012 - 09.12.2012 தினங்களில் பி.ப 02.00 - 05.00மணி வரை தம்பிலுவில் மத்திய மகா வித்தியாலயத்தில் இடம் பெற்றது. இன்நிகழ்வின் போது கிழக்குமாகாணசபை உறுப்பினர் திரு.M.இராஜேஸ்வரன், திருக்கோவில் பிரதேசசபை தவிசாளர் திரு.V.புவிதராஜன், தம்பிலுவில் மத்திய மகா வித்தியால அதிபர் திரு.S.இரவீந்திரன், பிரதேச சுகாதர சேவைகள் பணிப்பாளர் திருமதி. சுலோசனாதேவி இராஜேந்திரா, தென் கிழக்கு பல்கலைகழக விரிவுரையாளர் திரு.S.குணபாலன், திருநாவுக்கரசு நாயனார் குருகுல பணிப்பாளர் திரு.கண.இராஜரெத்தினம், திருமதி. தவமர் கோகுலதாஸ் மற்றும் பலரும் கலந்து கொண்டனர்.












