Contact Form

Name

Email *

Message *

திருக்கோவில் பிரதேசத்தில் மீண்டும் தொடர்ச்சியாக அடைமழை

(திருக்கோவில்  தம்பி) நேற்று முன் தினம் தொடக்கம் மீண்டும் தொடர்ச்சியாக அடைமழை பெய்ந்து கொண்டிருப்பதன் காரணமாக ஆலையடிவேம்பு திருக்கோவில் பொத்துவில் பிரதேச செயலாளர் பகுதிகளில…

Image
(திருக்கோவில்  தம்பி)
நேற்று முன் தினம் தொடக்கம் மீண்டும் தொடர்ச்சியாக அடைமழை பெய்ந்து கொண்டிருப்பதன் காரணமாக ஆலையடிவேம்பு திருக்கோவில் பொத்துவில் பிரதேச செயலாளர் பகுதிகளில் வெள்ளநீர் நிரம்பி கானப்படுவதையும் திருக்கோவில் பிரதேச செயலாளர் எம் கோபாலரெத்தினம் அவர்களின் பணிப்புரைக்கு இணங்க திருக்கோவில் பிரதேச செயலகப் பிரிவுகளில் வெள்ளம் நிரம்பி உள்ள பகுதிகளுக்கு பிரதேச செயலக நிர்வாக உத்தியோத்தர் கண.இராஐரெத்தினம் (கி.சே)  மற்றும் கிராம சேவகர்களும் இணைந்து மக்கள் இடப்பெயர்வு செய்யாது தடுக்கும் வகையில் பொது மக்களின் உதவியுடன் மழை நீர் வெளியேற்றுவதற்கான நடவடிக்கைகளில் ஈடுபடுவதையும வீடுகளில் மற்றும் வீதிகள் வெள்ள நீர் நிரம்பி இருப்பதை பார்வையிடுவதையும் படங்களில் காணலாம்
(படம்ங்கள் திருக்கோவில்  தம்பி)






You may like these posts