Contact Form

Name

Email *

Message *

31ம் நாள் நினைவஞ்சலி அழைப்பிதழ் மற்றும் நன்றி நவிலலும்

முனையூர் ஸ்ரீ படபத்திரகாளி அம்மன் ஆலய முன்னாள் தலைவரும் தற்போதைய ஆலோசகரும், தம்பிலுவில் கவி ஜுவலர்ஸ்ன் உரிமையாளருமாகிய அமரர்: சண்முகம் சிவகுரு(ஆச்சாரி) கடந்த 2012.12.05 அன்…

Image

முனையூர் ஸ்ரீ படபத்திரகாளி அம்மன் ஆலய முன்னாள் தலைவரும் தற்போதைய ஆலோசகரும், தம்பிலுவில் கவி ஜுவலர்ஸ்ன் உரிமையாளருமாகிய அமரர்: சண்முகம் சிவகுரு(ஆச்சாரி) கடந்த 2012.12.05 அன்று இறைவனடி சேர்ந்தார் அன்னாரின் மரணத்துயரில் நேரடியாகக் கலந்து கொண்டவர்களுக்கும் தொலைபேசி மூலமும், தந்திமூலமும் மற்றும் பிரசுரம் மூலமும் மற்றும் இறுதி கிரியைகளிலும் கலந்து கொண்டவர்களுக்கு எமது மனமார்ந்த நன்றிகள்.
                                         அத்தோடு எதிர்வரும் 2013.01.05 சனிக்கிழமை இடம் பெறும் 31ம் நாள் அந்திரட்டிக் கிரியையிலும் கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.
நன்றி

கவி ஜுவலர்ஸ்                                                                                                      தகவல்,                   பிரதான வீதி, தம்பிலுவில்-02.                                                                குடும்பத்தினர்.
067-2265306, 0779060421.


You may like these posts