தரம் 5 புலைமைப்பரிசில் பரீட்சையில் சித்தியெய்திய மாணவர்களை முதன்மை நட்சத்திரம் பட்டம் கொடுத்து கௌரவிக்கும் நிகழ்வு தம்பிலுவில் கலைமகள் வித்தியாலயத்தில் 2012.12.06ம் திகதி பாடசாலை அதிபர் தலைமையில் திரு.பா.சந்திரேஸ்வரன் தலைமையில்இன்நிகழ்வின் போது திரு.M.A அனல் திருக்கோவில் பிரதேச வலையக்கல்விப் பணிப்பாளர் திரு. சுகிர்தராஜன், ஓய்வு பெற்ற முன்னாள் வலையக்கல்விப் பணிப்பாளர் திருமதி. திலகவதி கணேசமூர்த்தி, திருக்கோவில் பிரதேச பிரதேச செயலாளர் கலாநிதி. .கோபாலரெத்தினம், DOTTS அமைப்பின் உறுப்பினரான திரு. கனகசபாபதி ஆகியோர் கலந்து கொண்டனர். இதன் போது கலைநிகழ்வுகளும் இடம் பெற்றது.
முதன்மை நட்சத்திரங்க்களை கௌரவிக்கும் நிகழ்வு
தரம் 5 புலைமைப்பரிசில் பரீட்சையில் சித்தியெய்திய மாணவர்களை முதன்மை நட்சத்திரம் பட்டம் கொடுத்து கௌரவிக்கும் நிகழ்வு தம்பிலுவில் கலைமகள் வித்தியாலயத்தில் 2012.12.06ம் திக…




















