Contact Form

Name

Email *

Message *

தரம் 5 புலைமைப்பரிசில் பரீட்சையில் சித்தியெய்திய மாணவர்களுக்கு வழங்கிய நிதியுதவி

தம்பிலுவில் கலைமகள் வித்தியாலயத்தில் 2012ல் தரம் 5 புலைமைப்பரிசில் பரீட்சையில் சித்தியெய்திய மாணவர்களுக்காக DOTTS அமைப்பின் உறுப்பினரான திரு. கனகசபாபதி அவர்களினால் வழங்கப…

Image


தம்பிலுவில் கலைமகள் வித்தியாலயத்தில் 2012ல் தரம் 5 புலைமைப்பரிசில் பரீட்சையில் சித்தியெய்திய மாணவர்களுக்காக DOTTS அமைப்பின் உறுப்பினரான திரு. கனகசபாபதி அவர்களினால் வழங்கப்பட்ட தலா 1000ருபா பணத்தொகையும், சேமிப்பு புத்த்கம் புத்தகம் வழங்கும் நிகழ்வும் நேற்று பாடசாலை அதிபர் தலைமையில் திரு.பா.சந்திரேஸ்வரன் தலைமையில் இடம் பெற்றது. இன்நிகழ்வின் போது DOTTS அமைப்பின் உறுப்பினரான திரு. கனகசபாபதி,  திரு.கோபாலராஜா, மாணவர்களின் பெற்றோர்கள், ஆசிரியர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.









You may like these posts