சுவாட் கலைமகள், அம்மன் முன்பாடசலை மாணவர்களின் விடுகை விழா இன்று காலை 10.30மணியளவில் தம்பிலுவில் கலைமகள் வித்தியாலயத்தில் வித்தியாலய அதிபர் தலைமையில் திரு.பா.சந்திரேஸ்வரன் தலைமையில் இடம் பெற்றது. இன் நிகழ்வின் போது திருக்கோவில் பிரதேச பிரதேச செயலாளர் கலாநிதி.M.கோபாலரெத்தினம், கிழக்குமாகாணசபை உறுப்பினர் திரு.கலையரசன், திரு.S.தர்மபாலன்,திருக்கோவில் பிரதேசசபை தவிசாளர் திரு.V.புவிதராஜன், மற்றும் பெற்றோர்கள், முன்பள்ளி ஆசிரியர்கள், மற்றும் பலர் கலந்து கொண்டனர். இதன் போது முன்பள்ளி மாணவ, மாணவிகளின் கலைநிகழ்வுகளும் சிறப்பாக இடம் பெற்றது.






























