கந்தசஷ்டி நாயகா...
கணபதி சகோதரா...கந்த
பாணதுறை அமர்ந்தவா..
காத்திடுவாய் வேலவா
பத்மா சூரனையே கொன்றவா...
சுத்தத் தேவர்களை காத்தவா...
தெய்வயானையினை கொண்டவா -தமிழ்
தெய்வமாக நின்றவா....
திருக்கோவில் என்னும் ஊரிலே...
அருளாட்சிதனை செய்பவா..
வெள்ளை குதிரைமீது இருந்துதான் -மனம்
கொள்ளை கொண்டு செல்பவா...
வங்கக் கடல் ஓரத்தில்
வந்துகுடி கொண்டவா...
சஷ்டிதனை நோக்கிட....பக்தர்
சங்கடங்கள் தீர்ப்பவா ...
கணபதி சகோதரா...கந்த
பாணதுறை அமர்ந்தவா..
காத்திடுவாய் வேலவா
பத்மா சூரனையே கொன்றவா...
சுத்தத் தேவர்களை காத்தவா...
தெய்வயானையினை கொண்டவா -தமிழ்
தெய்வமாக நின்றவா....
திருக்கோவில் என்னும் ஊரிலே...
அருளாட்சிதனை செய்பவா..
வெள்ளை குதிரைமீது இருந்துதான் -மனம்
கொள்ளை கொண்டு செல்பவா...
வங்கக் கடல் ஓரத்தில்
வந்துகுடி கொண்டவா...
சஷ்டிதனை நோக்கிட....பக்தர்
சங்கடங்கள் தீர்ப்பவா ...
