Contact Form

Name

Email *

Message *

தம்பட்டை அருள்மிகு ஸ்ரீ வள்ளி தெய்வானை சமேத ஆறுமுகசுவாமி தேவஸ்தான மண்டலாபிஷேகம்

அம்பாறை மாவட்ட நிருபர் திருக்கோவில் தம்பட்டை அருள்மிகு ஸ்ரீ வள்ளி தெய்வானை சமேத ஆறுமுகசுவாமி தேவஸ்தானமண்டலாபிஷேக பூர்த்திகால 1008 சங்காபிஷேகம் (5)ம்திகதி  சனிக்கிழமை விநாயகர…

Image
அம்பாறை மாவட்ட நிருபர்
திருக்கோவில் தம்பட்டை அருள்மிகு ஸ்ரீ வள்ளி தெய்வானை சமேத ஆறுமுகசுவாமி தேவஸ்தானமண்டலாபிஷேக பூர்த்திகால 1008 சங்காபிஷேகம் (5)ம்திகதி  சனிக்கிழமை விநாயகர் வழிபாட்டுடன் ஆரம்பமாகி நடைபெற்றது
இதன்போது தம்பட்டை பிள்ளையார் ஆலயத்தில் இருந்து ஆறுமுகசுவாமி தேவஸ்தானத்திற்கு
பாற்குடபவணயும் இடம்பெற்றது












---

You may like these posts

Comments