Contact Form

Name

Email *

Message *

மனிதவலு மேம்பாடு பற்றிய பிரதேச அபிவிருத்தி ஒன்றுகூடல்

திருக்கோவில் பிரதேச மனிதவலு மேம்பாட்டுத் திணைக்களத்தின் உதவியுடன் நடை பெற்ற பெற்ற ஒரு வார செயற்குழு தொழில் வழிகாட்டல் நிகழ்வில் கௌரவ அதிதியாக திருக்கோவில் பிரதேச செயலாளர் த…

Image
திருக்கோவில் பிரதேச மனிதவலு மேம்பாட்டுத் திணைக்களத்தின் உதவியுடன் நடை பெற்ற பெற்ற ஒரு வார செயற்குழு தொழில் வழிகாட்டல் நிகழ்வில் கௌரவ அதிதியாக திருக்கோவில் பிரதேச செயலாளர் திரு.மூ.கோபாலரெத்தினம் மற்றும் மனிதவலு உத்தியோகத்தர் லோ.சந்திரபவன். திட்மிடல் பணிப்பாளர் திரு.வீ.நவீதரன். மனிதவலு அபிவிருத்தி உத்தியோகத்தர்களாக எம்.ஏ.எஸ்.ஜிப்ரி. எம்.எஸ்.எம்.பிஸ்றின். எஸ.எம்.றியாஸ்லீன் ஆகியோர் கலந்து கொண்ட போது.
பிரதேச தொழில் வழிகாட்டல் அங்கத்தவர்களுக்கான மனிதவலு மேம்பாடு பற்றிய பிரதேச அபிவிருத்தி ஒன்றுகூடல் நிகழ்வில் 30 க்கு மேற்பட்ட இளைஞர்கள் கலந்து கொண்ட போது.

You may like these posts