அம்பாறை மாவட்ட நிருபர்திருக்கோவில் சங்கமன்கண்டி பிள்ளையார் ஆலயம் சித்திரை பெர்ணமியை முன்னிட்டுஆலயத்தின் அபிவிருத்திக்காக தொண்டாற்றிய அரசியல் கட்சிகளைச்சேர்ந்தவர்கள் மற்றும் கொடைவள்ளல்களை கௌரவிக்கும் நிகழ்வு ஆலயமண்டபத்தில் சனிக்கிழமை (5)ம் திகதி ஆலயத்;தலைவர் சந்திரசேகரம்தலைமையில் நடைபெற்றது
இவ் நிகழ்வில் கிழக்குமாகாண விவசாய கால்நடை அமைச்சர் து.நவரெட்ணராஜா,கிழக்குமாகாண சபை உறுப்பினர் எஸ். செல்வராஜா, தமிழ்தேசிய கூட்டமைப்பின்திருக்கோவில் பிரதேச சபை தவிசாளர் புவிராஜன், ஆலையடிவேம்பு; பிரதேச சபைதவிசாளர். க.இரத்தினவேல், காரைதீவு பிரதேச சபை தவிசாளர் இராசையா, மற்றும்திருக்கோவில் பிரதேசசெயலாளர் கலாநிதி.எம்.கோபாலரெத்தினம், கிழக்கு மாகாணவிவசாய அமைச்சரின் பிரத்தியோக செயலாளர் என்.செந்தீபன் ஆகியோரை ஆலயநிர்வாகத்தினர் பொன்னாடை போர்த்தி கௌரவித்தனர்





Comments
இது பற்றி உங்கள் கருத்தை இங்கே எழுதவும் ....!