Contact Form

Name

Email *

Message *

பிரதேசசபை தவிசாளர் தலைமையில் சுனாமியினால் உயிர் நீத்த உறவுகளின் நினைவாக ஒன்று கூடல் நிகழ்வு...

சுனாமியினால் உயிர் நீத்த உறவுகளின் நினைவாக தம்பிலுவில் கலைமகள் வித்தியாலயத்துக்கு அருகாமையில் அமைக்கப்பட்ட பஸ்தரிப்பிட கட்டிடத்தினுள் 07வது ஆண்டு நினைவினை முன்னிட்டு 2011 - 1…

Image
சுனாமியினால் உயிர் நீத்த உறவுகளின் நினைவாக தம்பிலுவில் கலைமகள் வித்தியாலயத்துக்கு அருகாமையில் அமைக்கப்பட்ட பஸ்தரிப்பிட கட்டிடத்தினுள் 07வது ஆண்டு நினைவினை முன்னிட்டு 2011 - 12 - 26 திகதி காலை 8.55 க்கு நடைபெற்ற நிகழ்வானது திருக்கோவில் பிரதேச சபை தவிசாளர் வி.புவிதராஜன் மற்றும்
றேஞ்சஸ் கல்வி பிரிவினரும் இனணந்து நடத்திய நினைவக ஒன்று கூடல் நிகழ்வு...



















You may like these posts

Comments