Contact Form

Name

Email *

Message *

இன்று அதிகாலை திருக்கோவில் கடலில் மூழ்கி ஒருவர் பலி

திருக்கோவில் கடற்பரப்பில் மூழ்கி ஒருவர் காணாமல் போயுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இன்று (26) அதிகாலை 4.30 - 5 மணிக்கு இடைப்பட்ட காலப்பகுதியில் இவர் நீரிழ் மூழ்கியுள்ளார்.…

திருக்கோவில் கடற்பரப்பில் மூழ்கி ஒருவர் காணாமல் போயுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இன்று (26) அதிகாலை 4.30 - 5 மணிக்கு இடைப்பட்ட காலப்பகுதியில் இவர் நீரிழ் மூழ்கியுள்ளார்.

குறித்த நபரின் சடலம் திருக்கோவில் கடற்பரப்பில் கரையொதுங்கிய நிலையில் இன்று காலை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

55 வயதுடைய வேல்முருகு மகேந்திரராஜா என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பில் திருக்கோவில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


2nd update
இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவர் மட்டக்களப்பு கூட்டுறவு சங்க பரிசோதகரான திருக்கோவில் மத்திய மகா வித்தியாலய வீதியைச் சேர்ந்த வேல்முருகு மகேந்திரராஜா என்ற 51 வயதுடையவராவார். 

இவருக்கு வலிப்பு நேய் இருப்பதாகவும் சம்பவத்தின் போது வலிப்பு ஏற்பட்டு கடல்நீரில் மேல் மயங்கிவீழ்ந்தனால் உயிரிழந்துள்ளதாக பொலிஸாரின் ஆரம்ப விசாரணையில் தெரியவந்துள்ளது. சடலம் பிரேத பரிசோதனைக்காக அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன் விசாரணைகளை திருக்கோவில் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். 
---

You may like these posts

Comments