திருக்கோவில் கடற்பரப்பில் மூழ்கி ஒருவர் மரணமடைந்துள்ளார். இன்று (26) அதிகாலை 4.30 - 5.00 மணிக்கு இடைப்பட்ட காலப்பகுதியில் இவர் நீரிழ் மூழ்கியுள்ளார்.குறித்த நபரின் சடலம் திருக்கோவில் கடற்பரப்பில் கரையொதுங்கிய நிலையில் இன்று காலை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது
55 வயதுடைய வேல்முருகு மகேந்திரராஜா என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இவர் கூட்றவு பரிசோதகராவார்..
55 வயதுடைய வேல்முருகு மகேந்திரராஜா என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இவர் கூட்றவு பரிசோதகராவார்..

Comments
இது பற்றி உங்கள் கருத்தை இங்கே எழுதவும் ....!