Contact Form

Name

Email *

Message *

திருக்கோவில் மெதோடிஸ்த மிசன் பாடசாலையில் 5ம்தர புலமை பரிட்சையில் 10 மாணவர்கள் சித்தியடைந்துள்ளனர்

திருக்கோவில் மெதோடிஸ்த மிசன் பாடசாலையில் 5ம்தர புலமை பரிட்சையில் 10 மாணவர்கள் சித்தியடைந்துள்ளனர் கருணாநிதி விநோஷியன் புள்ளிகளை பெற்றுள்ளார் (ஆனந்த போடியாரின் பேரன் ) …

Image
திருக்கோவில் மெதோடிஸ்த மிசன் பாடசாலையில் 5ம்தர புலமை பரிட்சையில் 10 மாணவர்கள் சித்தியடைந்துள்ளனர் கருணாநிதி விநோஷியன் புள்ளிகளை பெற்றுள்ளார் (ஆனந்த போடியாரின் பேரன் )

 ஏனைய  மாணவர்களினதும் பெயர் விபரங்களை விரைவில் அறியத்தருவோம் , 
கருணாநிதி விநோஷியன்
 மேலும் ஏனைய பாடசாலைகளில் சித்தியடைந்துள்ள மாணவர்களின் விபரங்களை விரைவில் இங்கு பதிவேற்றுவோம் . இது தொடர்பாக வலய கல்வி பணிப்பாளரை தொடர்புகொண்டு கேட்ட்போது அவர்களுக்கு இன்னும் சித்தியடைந்துள்ள மாணவர்களின் முழுவிபரமும் வந்து சேரவில்லை என சொல்லியிருந்தனர்

You may like these posts