Contact Form

Name

Email *

Message *

ரூபஸ் குளம் உயர்த்துதல் சம்பந்தமான கலந்துரையாடல்

ரூபஸ் குளம் உயர்த்தும் வேலை திட்டத்தில் OXFAM இன் நிதிஉதவியுடன் 2011.09.10 அன்று காலை விவசாயிகளினால் ( பலவர்க்கம் , சேனைக்காடு , போட்டாக்குளம் , உணவுப் பொருள்கண்டம் , வட கண்…

Image
ரூபஸ் குளம் உயர்த்தும் வேலை திட்டத்தில் OXFAM இன் நிதிஉதவியுடன் 2011.09.10 அன்று காலை விவசாயிகளினால் ( பலவர்க்கம் , சேனைக்காடு , போட்டாக்குளம் , உணவுப் பொருள்கண்டம் , வட கண்டம் ) ரூபஸ் பிரிவு நீர்ப்பாசன பணிப்பாளர் பிரதி பணிப்பாளர் , நீர்ப்பாசன பொறியியலாளர் , தொழில் நுட்ப உத்தியோகத்தர்கள் மற்றும் விசேட அதிதியாக நிறுவன அதிகாரியும் கலந்து சிறப்பித்தனர் .
 மேலும் குளம் உயர்த்தும் விடயம் சம்பந்தமாக ஒவ்வொரு கண்ட விவசாயிகளின் தேவைகளை அறிந்து இறுதியில் ஒரு முடிவை எடுத்து அதன் படி வேலை திட்டத்தை நீர்ப்பாசன பொறியியலாளர் மூலமாக எடுத்துரைக்கப்பட்டது , அத்துடன் நீர்ப்பாசன பணிப்பாளரும் குளம் உயர்த்தும் முக்கியத்தினை எமது மக்களுக்கு எப்படி நன்மை பயக்கும் என்பதை தெளிவாக எடுத்துரைத்தார்கள் , அத்துடன் OXFAM நிறுவன அதிகாரியும் வேலைத்திட்டத்தை பற்றி பேசினார்





You may like these posts