Contact Form

Name

Email *

Message *

அடை மழையினால் பாடசாலைகள் மூடப்பட்டுள்ளது - தம்பிலுவில் மகாவித்தியாலய Photos

Photos By - W.Pathurjan   News Report By - R.Narthanan &  S.Mohanraj  தொடரும் அடை மழையினால் எமது பிரதேசத்தில் மக்கள் தொடர்ந்து மக்கள் பல கஷ்டங்களின் மத்தியில் வாழ்ந்து வர…

Image
Photos By -W.Pathurjan  News Report By - R.Narthanan S.Mohanraj 
தொடரும் அடை மழையினால் எமது பிரதேசத்தில் மக்கள் தொடர்ந்து மக்கள் பல கஷ்டங்களின் மத்தியில் வாழ்ந்து வருகின்றனர் .   தற்போது எங்கு பார்த்தாலும் வெள்ளமாக இருப்பதால் .  பாடசாலைகள் சில நாட்களுக்கு  மூடப்பட்டுள்ளது .மக்கள் இடம்பெயர்ந்தும் உள்ளனர் . 
பாடசாலைகள் மற்றும் சில கட்டடங்களில் மக்கள் இடம்பெயர்ந்து உள்ளனர் . தம்பிலுவில் முனையூர் , சரஸ்வதி மற்றும் திருக்கோவிலிலும் , கள்ளியந்தீவு பாடசாலைகளில் மக்கள் இடம்பெயர்ந்து உள்ளனர்

ஊரின் தற்போதைய நிலைமைகளை எமக்கு தெரிவிக்க எமது மின்னஞ்சல் முகவரி ஊடக தொடர்பு கொள்ளவும் . mail@thirukkovil.com
  தொலைபேசி மூலம் தொடர்பு கொள்ள 0772636896 ( Parthipan G.S)

தம்பிலுவில் மகா வித்தியாலயம் 

தம்பிலுவில் மகா வித்தியாலயம் 

தம்பிலுவில் மகா வித்தியாலயம் 


தம்பிலுவில் மகா வித்தியாலயம் 






You may like these posts

Comments