Contact Form

Name

Email *

Message *

யானை தாக்கி விநாயகபுரத்தை சேர்ந்த குடும்பஸ்தர் பலி

News By -R.Narthanan திருக்கோவில் காஞ்சிரங்குடா வில் காட்டு யானை தாக்கி மரண சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. விநாயகபுரத்தை சேர்ந்த குடும்பஸ்தர் கந்தைய நாகராஜா என்பவரே மரணம…

Image



News By -R.Narthanan
திருக்கோவில் காஞ்சிரங்குடா வில் காட்டு யானை தாக்கி மரண சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
விநாயகபுரத்தை சேர்ந்த குடும்பஸ்தர் கந்தைய நாகராஜா என்பவரே மரணமடைந்துள்ளார் .
(பாவட்டா ) வயல் காவலுக்கு சென்ற போதே இச் சம்பவம் இடம்பெற்றுள்ளது ..

தற்போது வயல்களுக்கு வரும் யானைகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது . 
பிரதேச மக்கள் சார்பாக அன்னாரின் குடும்பத்தினருக்கு எமது ஆழ்ந்த அனுதாபங்கள் .  

2nd Updated


திருக்கோவில் விநாயகபரம் 4ஆம் பிரிவு பாடசாலை வீதியை சேர்ந்த 5 பிள்ளைகளின் தந்தையான கந்தையா நாகராஜா (வயது-60) என்பவரே உயிரிழந்தவராவார்.

You may like these posts

Comments