Contact Form

Name

Email *

Message *

தம்பிலுவில் கண்ணகை அம்மன் ஆலய திருக்குளிர்த்தி பெருவிழா- 2018 சிறப்பு முகநூல் முகப்புப்படம்

தம்பிலுவில் கண்ணகை அம்மன் ஆலயத்தின் வருடாந்த திருக்குளிர்த்திப் பெருவிழா - 2018, இவ்வாண்டும் எதிர்வரும் மே  இருபத்து இரண்டாம்   திகதி  22.05.2018(செவ்வாய்க்கிழமை…

Image


தம்பிலுவில் கண்ணகை அம்மன் ஆலயத்தின் வருடாந்த திருக்குளிர்த்திப் பெருவிழா - 2018, இவ்வாண்டும் எதிர்வரும் மே  இருபத்து இரண்டாம்   திகதி  22.05.2018(செவ்வாய்க்கிழமை) திருக்கதவு  திறத்தலுடன் ஆரம்பமாகி, மே  இருபத்துஎட்டாம்  திகதி 28.05.2018 (திங்கட்கிழமை) மாலை வைகாசிப்பொங்கலை அடுத்து  பின்னிரவில் நிகழும் திருக்குளிர்த்திச் சடங்குடன் இனிதே நிறைவுபெற இருக்கின்றது. இருபத்துஏழாம் திகதி 27.05.2018 (ஞாயிற்றுக்கிழமை) அம்மன் ஊர்வலம் நிகழும். விழாவுக்கான அலங்கார வேலைப்பாடுகள், ஆலயத்தில் தற்போது நடந்துகொண்டிருக்கின்றன.

திருக்குளிர்த்திப் பெருவிழாவை முன்னிட்டு, எமது திருக்கோவில்  பிரதேச மக்களின்  இணைய தளமான www.thambiluvil.info   இணையக்குழுவினால் வடிவமைக்கப்பட்ட விசேட  புகைப்படத்துடன்   நீங்கள் உங்களுக்கு விரும்பிய புகைப்படத்தை இணைத்து உங்கள் 
முகநூல் முகப்புப்படமாக  மாற்றியமைக்க முடியும்.

 இதனை உங்க முகப்புத்தகத்தில் மற்றும் ஏனைய சமூக வலைத்தளங்களிலும் பகிரமுடியும்.  இங்கே கிளிக் செய்து இந்த மாற்றத்தைச் செய்யலாம்.  



கிளிக் செய்யவேண்டிய இணைப்பு:  www.facebook.com/fbcameraeffects/tryit/1450632951709370/

மாதிரிப்புகைப்படம்





You may like these posts