Contact Form

Name

Email *

Message *

மட்டக்களப்பில் தொடரூந்து விபத்து; ஆசிரியர் பலி!

மட்டக்களப்பு கூழாவடி பகுதியில், இன்று 2012.03.16, வெள்ளிக்கிழமை அதிகாலை இடம்பெற்ற தொடரூந்து விபத்தில் தம்பிலுவில்லைச் சேர்ந்த ஒருவர் பலியானார். …

Image


மட்டக்களப்பு கூழாவடி பகுதியில், இன்று 2012.03.16, வெள்ளிக்கிழமை அதிகாலை இடம்பெற்ற தொடரூந்து விபத்தில் தம்பிலுவில்லைச் சேர்ந்த ஒருவர் பலியானார்.




நான்கு பிள்ளைகளின் தந்தையான நடராஜா ராஜூ (வயது 48) எனும் விஞ்ஞான பாட ஆசிரியரே, இச்சம்பவத்தில் உயிரிழந்தவர் ஆவார். இன்று காலை, கொழும்பிலிருந்து, மட்டக்களப்பு நோக்கிச் சென்றுகொண்டிருந்த தொடரூந்தில் மோதியே, இவ்வசம்பாவிதம் இடம்பெற்றுள்ளது.
மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில், தற்போது பிரேத பரிசோதனை இடம்பெற்றுவருவதுடன், மட்டக்களப்பு காவற்றுறையினர், இச்சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

You may like these posts

Comments