(Photos: vivekanantharajah(raju))திருக்கோவில் வலயக்கல்வி அலுவலகத்தின் ஒளி விழா நிகழ்வானது 20.12.2016 செவ்வாய்கிழமை நேற்று பிரதி கல்விப்பணிப்பாளர் திரு.V.குணாளன் தலைமையில் வலயக்கல்வி அலுவலகத்தில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் அதிதியாக திருக்கோவில் மெதடிஸ்த திருச்சபையின் குருவானவர் R.W.தேவகுமார் மற்றும் திருக்கோவில் வலயக்கல்வி அலுவலகத்தின் உத்தியோகத்தர்கள், ஊழியர்கள் மற்றும் பலரும் கலந்து கொண்டனர். இவ் ஒளிவிழா நிகழ்வின் புகைப்படங்கள்...













Comments
இது பற்றி உங்கள் கருத்தை இங்கே எழுதவும் ....!