Contact Form

Name

Email *

Message *

தூக்கில் தொங்கிய நிலையில் சடலம் மீட்பு

திருக்கோவில் காயத்திரி அம்மன் ஆலயத்தின் அருகில் அமைந்துள்ள, சிறிய மலைப்பகுதியினை அன்மித்த பகுதியின் ஆலமரமொன்றின் கீழ் தூங்கிய நிலையில், காணப்பட்ட சடலமொன்றினை இன்று(25) மீட்ட…

Image
திருக்கோவில் காயத்திரி அம்மன் ஆலயத்தின் அருகில் அமைந்துள்ள, சிறிய மலைப்பகுதியினை அன்மித்த பகுதியின் ஆலமரமொன்றின் கீழ் தூங்கிய நிலையில், காணப்பட்ட சடலமொன்றினை இன்று(25) மீட்டுள்ளதாக திருக்கோவில் பொலிஸா​ர்  தெரிவித்தனர்.

இவ்வாறு சடலமாக மீட்க்கப்பட்டவர், திருக்கோவில்-04 ஆம் பிரிவில் வசித்து வந்த,  41 வயதுடைய இரு பிள்ளைகளின் தந்தையான குருநாதபிள்ளை விமலநாதன் என்பவரெனத் தெரிவித்தனர்.

சடலம் மீட்க்கப்பட்ட இடத்திற்கருகாமையில், அவரது மோட்டார் சைக்கிள், தலைக்கவசம் மற்றும் கைத்தொலைபேசி உள்ளிட்ட பொருட்களும் கிடைக்கப்பெற்றதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

சம்பவம் தொடர்பிலான, மேலதிக விசாரணைகளை திருக்கோவில் பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர்

You may like these posts

Comments