Contact Form

Name

Email *

Message *

தம்பிலுவில் சமுர்த்தி வங்கியின் தமிழ் சிங்கள புத்தாண்டு விளையாட்டு விழா- 2018

[NR] தம்பிலுவில் சமுர்த்தி சமுதாய அடிப்படை வங்கியின் ஏற்பாட்டில் எமது பாரம்பரியத்தை பேணுவோம் - சிக்கனத்திற்கு வழிகோருவோம் எனும் தொனிபோருளின் கீழ் இவ் வருடத்திற்கான தமிழ்…

Image


[NR]

தம்பிலுவில் சமுர்த்தி சமுதாய அடிப்படை வங்கியின் ஏற்பாட்டில் எமது பாரம்பரியத்தை பேணுவோம் - சிக்கனத்திற்கு வழிகோருவோம் எனும் தொனிபோருளின் கீழ் இவ் வருடத்திற்கான தமிழ் சிங்கள புத்தாண்டு விளையாட்டுவிழா - 2018 நிகழ்வானது 2018.04.22 ஞாயிற்றுக்கிழமை நேற்றையதினம்   பிற்பகல் 02.30 மணிக்கு தம்பிலுவில் ஆதவன் விளையாட்டு மைதானத்தில் தம்பிலுவில்  சமுர்த்தி சமுதாய அடிப்படைவங்கியின் முகாமையாளர்  திரு.திருமதி சிவப்பிரியா சுதாகரன் தலைமையில்  நடைபெற்றது.

இந்நிகழ்வில் அதிதிகளாக திருக்கோவில் பிரதேசசெயலகத்தின்  சமுர்த்தி சமுதாய அடிப்படை வங்கிச்சங்கத்தின் முகாமைத்துவப்பணிப்பாளர் திருமதி.ரி.நிசாந்தி மற்றும் பிரதேசசெயலக தலைமையக சமுர்த்தி முகாமையாளர் திரு.ரி.பரமானந்தம் தலைமையக சமுர்த்தி மற்றும் கிராம சேவகர்கள் மற்றும் சமுர்த்தி உத்தியோகத்தர்கள் மற்றும் சமுர்த்தி சமுதாய அடிப்படை வங்கிச்சங்கத்தினர் மற்றும் பலரும் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்வில் பாரம்பரிய விளையாட்டுப் போட்டிகள் இடம்பெற்றதுடன் இதில் வெற்றிபெற்றவர்களுக்கு பரிசில்களும் வழங்கப்பட்டது.


செய்தியை கானொளியில் பார்க்க கீழே கிளிக் செய்க. புகைப்படங்களுக்கு கீழே செல்க.
























































You may like these posts

Comments