
இதனை தொடர்ந்து மறுநாள் 25.07.2017 செவ்வாய்க்கிழமை அம்பாறை மாவட்ட செயலகத்தில் கலந்துரையாடல் ஒன்றும் இடம்பெற்றது இதில் சுற்றுலா அமைச்சின் மேலதிக செயலாளர் ஒருவரும், மற்றும் வன ஜீவராசிகள் பணிப்பாளர்நாயகமும், மற்றும் வன இலாக்கா திணைக்களத்தின் பணிப்பாளர்நாயகமும், அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபரும் கலந்துகொண்டனர்.
காணொளி Video, புகைப்படங்கள் (Photos)
காணொளி Video, புகைப்படங்கள் (Photos)
Comments
இது பற்றி உங்கள் கருத்தை இங்கே எழுதவும் ....!