தம்பிலுவில் மத்திய மகா வித்தியாலயத்தின் பழைய மாணவர் சங்கத்தின் வருடாந்த பொதுக்கூட்டம் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை 11.04.2021 மாலை 3.00 மணிக்கு தம்பிலுவில் மத்திய மகா வித்தியாலய ஒன்று கூடல் மண்டபத்தில் நடைபெறவுள்ளது . பழைய மாணவர் அனைவரையும் தவறாது கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.
காலம் : 11/04/2021 ஞாயிற்றுக்கிழமை மாலை 3 மணி
இடம் : திகோ / தம்பிலுவில் மத்திய மகா வித்தியாலயம் ( தேசிய பாடசாலை )
நிகழ்ச்சி நிரல்
1. இறை வணக்கம்
2.தலைமை உரை
3. சென்ற கூட்டறிக்கை
4. பொருளாளர் கணக்கறிக்கை
5. புதிய செயற்குழு தெரிவு
6. புதிய தலைவர் ஏற்புரை
7. நன்றியுரை
Comments
இது பற்றி உங்கள் கருத்தை இங்கே எழுதவும் ....!