எமது பிரதேசங்களில் தொடர்ந்து பெய்து வரும் அடை மழையினால் , ஊர் எல்லாம் வெள்ளமாக காணப்டுகின்றது , மக்கள் பெரும் கஷ்ட படுகின்றனர் .
தம்பிலுவில் அம்மன் கோவிலுக்கு முன்னால் உள்ள சங்கன் விதானை வீதி , அதிக வெள்ளம் காரணமாக கிராமசேவையாளர் திரு .பிரபாகரன் (G.S) அவர்களின் உதவியுடன் வீதி வெட்டப்பட்டுள்ளது .
சில போடோக்கள் ..
போடோக்களை பெரிதாக பார்பதற்கு , அதன் மீது கிளிக் பண்ணுங்கள்
People Of Thambiluvil & Thirukkovil

உங்களது செய்திகளையும், போடோக்கள் எமது மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்புங்கள் thambiluvil@gmail.com
Photos by - MUTHTHULINGAM SATHEESWARAN
People Of Thambiluvil & Thirukkovil
Comments
இது பற்றி உங்கள் கருத்தை இங்கே எழுதவும் ....!