
திருக்கோவில் பிரதேசத்திற்கே உரித்தான சித்திரை புத்தாண்டினை அடுத்த எட்டாவது நாளில் மரபாக நடக்கும் கலாச்சார திருவிழாவான போர்த்தேங்காய் விழா ஆகும்.
இது ஆதி காலம் தொட்டு நடக்கும் திருவிழாவாகும் பல நூற்றாண்டு காலமாக ஊர்முழுவதும் மன்னர் முரசொலி கொண்டு அறிவித்து மக்கள் பங்குபற்றலுடன் இடம்பெறும் திருவிழா திருக்கோவில் ஸ்ரீ சித்திரவேலாயுத சுவாமி ஆலய வெளிவீதியில் கடந்த 22.04.2018 ஞாயிற்றுக்கிழமை அன்று இடம்பெற்றது.
இந்நிகழ்வின் திருக்கோவில் பிரதேச வாழ் பொதுமக்கள் பலரும் கலந்து கொண்டனர்
Comments
இது பற்றி உங்கள் கருத்தை இங்கே எழுதவும் ....!