| விநாயகபுரத்திலுள்ள வீடொன்றில் நேற்றிரவு சுமார் 5லட்சம் ரூபா பெறுமதியான நகைகள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளதாக திருக்கோவில் பொலிஸார் தெரிவித்தனர். |
விநாயகபுரத்தின் கிராம வீதியில் உள்ள வீடு ஒன்றுக்குள் புகுந்த முகமூடி அணிந்த ஆயுததாரிகள் நால்வர் வீட்டாரை துப்பாக்கி முனையில் அச்சுறுத்திவிட்டு நகைகளை கொள்ளயடித்துள்ளதாக புகாரிடப்பட்டுள்ளது.
இச்சம்பவம் தொடர்பாக திருக்கோவில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இதேவேளை இக்குழுவினர் திருக்கோவில் உப தபாலகத்தையும் உடைத்துக் கொள்ளையடிக்க முயற்சித்ததாகவும் பின்னர் ஊர்மக்களைக் கண்டு அங்கிருந்து தப்பியோடிவிட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது |
People Of Thambiluvil & Thirukkovil
Comments
இது பற்றி உங்கள் கருத்தை இங்கே எழுதவும் ....!